நான் சுமந்து திரிகிற உன் நினைவுகள்.

உனக்கான பக்கங்களை படைக்க விரும்பினேன்,
என்னிடம் உள்ளவை வெற்றுத்தாள்கள் மட்டுமே.
அதில், எழுத்துக்காளாயிருப்பது என்னோடு நான் சுமந்து திரிகிற உன் நினைவுகள்.

எழுதியவர் : (10-Jul-13, 8:32 pm)
பார்வை : 99

மேலே