நகைச்சுவை27

நண்பர் ; ஸ்கூல் படிப்பு 12 ஆம் வகுப்பு வரை ..காலேஜ் படிப்பு 3 அல்லது 4 அல்லது 5 ...ஆனா...அனுபவப் படிப்பு 25 வருஷம் .... காலம் அப்டி போகுது பாருடா !
நான்; அட நீ வேற ...நா ஸ்கூல் படிப்பு 14 வருசம்ல படிச்சேன் ..
நண்பன்; என்னல சொல்ற ...
நான்; 1ஆம் வகுப்பு படிக்கும் போது வாத்தியார் அடிசிட்டர்னு ச்கூல்கு ஒரு வருஷம் போகல ...
நண்பன்; அப்புறம் ..
நான்;ஒரு வருஷம் கழிச்சு ச்கூல்கு போனா ...?
நண்பன்; போனா?
நான்; நீ ஒரு வருசமா லீவ் அதனால் நீ பெயில் நு திருப்பியும் 1ஆம் வகுப்புல போட்டுட்டாங்க ...
ஆக மொத்தம் 14 வருஷம் தண்டனை யா போச்சு !
நண்பன் ; ஏன்?
நான்; எல்லோரும் என்ன கிண்டல் பண்ணினாங்க ..
அதுவே எனக்கு தண்டனையா போச்சு ...
நண்பன்; ஹா ஹா ஹா
நான்; ஏன் சிரிச்ச ?
நண்பன் ; நீயாவது பரவால்ல...
நான்; என்ன ?
நண்பன் ;நா நல்லா படிக்கலன்னு ...1ஆம் வகுப்பு 12 வருஷம்ல போட்டாங்க ....

தயவு செய்து சிரிக்காதிங்க ப்ளீஸ் !

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (15-Jul-13, 10:14 am)
பார்வை : 308

சிறந்த நகைச்சுவைகள்

மேலே