முதல் சந்திப்பில் என்னை இழந்தேன் 555

உயிரானவளே...

முதல் முறை உன்னை
சந்திக்க எண்ணி...

என்பயணம் பாதியில்
முடிந்தபோது...

என் விழிகளில்
கண்ணீர் வெள்ளம்...

மறுமுறை உண்ணி
சந்தித்த போது...

உன் விழியில்
புன்னகையோடு...

ஒரு கண்ணீர்
கங்கை...

என் கரம் கொண்டு
துடைத்த போது...

என் கைகளில்
முத்த மழை தந்தாய்...

என்னருகில் நீ
அமர்ந்து பேசியபோது...

உன் விழிகளை
சந்தித்த...

என் விழிகள்
கொள்ளை போனது...

உன் இதயத்தில்...

என் இதய
திருடியே...

உன் இதயத்தை
திருட தெரியவில்லை...

கற்று கொடேன்
கண்ணே...

முதல் சந்திப்பில்
என்னை இழந்தேன்...

உன்னிடத்தில்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (15-Jul-13, 6:26 pm)
பார்வை : 146

மேலே