வானம் - வாழ்க்கை தத்துவம்

வானம் முகம் பார்க்க
வசதியான கண்ணாடி - கடல்...!!!
நிலையில்லாமல் உருகி விழும்
நிகழ் கால மாயைகள் - என
முகில்களாய் முகங்களில் அழகு....!!!
புரிந்து கொண்டு வானில் பார்க்கிறேன்....
பறவைகள் என என் எண்ணங்கள்....
உயர
உயர
உயர
மகிழ்ச்சியாய்............
சரியாகப் புரிந்து கொண்டால்.......
மகிழ்ச்சி மாயை அல்ல....!!!