ஞானம்

தீயின் நாக்கு
நீரின் வாக்கு
இடையினில்
நனைந்து கொண்டே
எரிந்து கொண்டிருந்தது....
புத்தன் கலைத்த
போதி மரம்....

எழுதியவர் : கவிஜி (25-Jul-13, 10:23 am)
பார்வை : 316

மேலே