விவசாயி

அன்றும் ....

கடவுள் என்னும் முதலாளி

கண்டெடுத்த தொழிலாளி

விவசாயி விவசாயி ......

இன்றும் ....

கேடுகெட்ட முதலாளி

தான் உயர ஏமாற்றிய உழைப்பாளி

விவசாயி விவசாயி ......

எழுதியவர் : அரவிந்தன் AS (25-Jul-13, 12:11 pm)
சேர்த்தது : அரவிந்தன்
Tanglish : vivasaayi
பார்வை : 124

மேலே