ஏழையின் சிரிப்பில்...!!!

ஏழையின் சிரிப்பில் இறைவனனை காணலாம்
உண்மை தான்...

இறைவன் அவர்களுக்கு சிரிக்கும் வாய்ப்பை அளித்ததே இல்லையே....!!!!

எழுதியவர் : கோமளா சுரேஷ் (25-Jul-13, 12:20 pm)
பார்வை : 520

புதிய படைப்புகள்

மேலே