வலிகளோடும், விழித்துளிகளோடும் !

நீ வேண்டாம் என்று சொல்லும்
போது தான் உன்னை இன்னும்
அதிகமாக காதல் செய்யத்
தோன்றுகிறது வலிகளோடும்,
விழித்துளிகளோடும் !

எழுதியவர் : கார்த்திக் (28-Jul-13, 9:34 am)
பார்வை : 52

மேலே