நண்பா நீ வா !!
நண்பா
நீ ஒர் தீவிரவாதி
உன்னுள்
உள்ள தீ
தோல்வி பக்கத்தை எரித்து -நீ
வெற்றி பதக்கத்தை ஏந்த வேண்டும்.
நண்பா
நீ ஒர் காந்தியவாதி
உன்னுள்
உள்ள அஹிமிச்சை
தோல்வி சோகத்தை பொறுத்து -நீ
வெற்றி சுகத்தை அடைய வேண்டும்.
ஏன்
காந்தீயத்தையும்
தீவரவாதத்தையும்
சொன்னாய் என்கிறாயா ?
முரண்பாடு இங்கு
முக்கியமில்லை நண்பா !
முயற்சி என்பது பெண் இதழ்- அதை
முத்திமிடு !!
வெற்றி தேவதையின்
சுவையென்ன
என்பதை நீ அறிவாய் !!!