காற்று பெண்

நின்று நிதானிக்கையில் தென்றலான நீ
பொங்கி எழும்போது புயல் ஆகின்றாயே
நீயும் பெண்ணா ?

எழுதியவர் : புஷ்பமேரி (29-Jul-13, 1:07 pm)
Tanglish : kaatru pen
பார்வை : 110

மேலே