நினைவு

என் எதிர் காலத்தில்
நீ இல்லை என்றாலும்
நிகழ்காலத்தில் நினைவுகளாய் இருகிறாய்
நான் நிலைத்து வாழ போவது இல்லை
அதுவரை உன் நினைவுகளோடு வாழ்வேன்

எழுதியவர் : அரவிந்த் (30-Jul-13, 5:15 pm)
சேர்த்தது : Mani aravind alr
Tanglish : ninaivu
பார்வை : 154

மேலே