தனிமை இரவு

ஆடி மாதம் அடி...!
ஆசைகள் வந்ததடி ...!!
தாய் வீடு உனக்கென்று...!
தனியாய் விட்டு போனாயடி....!!
சீக்கிரம் திரும்பி வந்துவிடுடி....!
சிரிப்பை கொஞ்சம் தந்து விடுடி...!!
என் தாரம் நீதானடி...!
என் தாயும் நீதானடி...!!
தனிமையில் என்னை வதைகாதடி.....!
என் தகத்தை கொஞ்சம் தீர்த்து விடடி...!!
அவனி மாதம் எப்போதேன்று....!
ஆசையுடன் காத்து இருக்கிறேன்...!!
சீக்கிரம் வந்து விடு.....
என் சிங்கார பெண் குயிலே.........