மாமியார்கள் கவனித்திற்கு .!

அன்புள்ள மாமியார் குலமே..!
உங்கள் பெண் குழந்தைகளை தாரைவார்த்து கொடுக்கும் போது கண் கலங்காமல் வாழ ஆசை படுகிறீர்கள். அதற்கு முன் அவர்களுக்கு குறைந்த பட்சம் அம்மியில் வைத்து துவையல் அரைப்பதை மட்டும் கற்று கொடுத்து அனுப்புங்கள்..! இல்லையென்றால் மின்சாரம் இல்லாத நாட்டில் என்னை போன்ற ஆண்களின் அழுகைக்கு குறைவு இருக்காது..! ஹோட்டல் சரக்கு ருசிக்கு ஆகாது..! அனுபவத்தில் சொல்கிறேன்..!

எழுதியவர் : (2-Aug-13, 5:09 pm)
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே