மங்கை

ஒற்றை பூவின் முகம் மலர்ந்து
ஒற்றை மஞ்சள் போல் நிமிர்ந்து
வானில் ஓடும் மேகமாய் சென்று
மல்லி பூவின் வாசம் நின்று
மயிலின் தோகை தான் விரித்து
அழகாய் நிற்பவள் !!!!!!!!!............

எழுதியவர் : GOPI S (3-Aug-13, 8:53 am)
சேர்த்தது : gkmk31
Tanglish : mangai
பார்வை : 126

மேலே