நண்பர்கள்
நாளையும் என் நன்பனும்.....
உன்னை நேசிகின்றேன்,,,,
உனக்கு தெரியாமலே!!!
நாளும் நேசிகின்றேன்,,,,
நட்பின் பெயராலே......
எனது அணைத்து நண்பர்களுக்கும்,,,தோழிகளுக்கும்,,
நண்பர்கள் தின நாள் நல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்...!!!!!