க முதல் கௌ வரை இஸ்லாம் பற்றிய மடல்

கடமை நிறைவேற்றுவோம் யா அல்லா..! உன் மூச்சுக்

காற்றால் நாங்கள் உயிர் வாழ்கிறோம்..!

கிரகம் போல சுற்றி வருவோம்... அல்லாவின் ஒளியின்

கீழ் வசிக்கிறோம்..!

குர்ஹான் படித்தால் வீட்டுக் கவலை நீங்கிடும்...

கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்தால் சந்தோஷம் நிலைத்திடும்..! மற்றவரின் குடும்பத்தை

கெடுக்க நினைக்காதே... இறைவனின்

கேள்விக்கு நொந்திடுவாய்..!

கையளவில் வாழ்க்கையை வாழ வேண்டும்... இறைவன்

கொடுப்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் வாழ வேண்டும்..! உங்கள்

கோரிக்கையை 5 வேளை தொழுகையில் சொன்னால்... இறைவன்

கௌரவப்படுத்தி வாழ வைப்பார்..!

எழுதியவர் : mukthiyarbasha (4-Aug-13, 8:03 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 137

மேலே