நண்பன்டா ...

உறவுகள் பல உண்டு-
எதில்
உரிமையாய் குரல்-உண்டு .
பாதையில் பலர் உள்ளார்
உன் பாதையில்
யார் உள்ளார் ...
நண்பன்டா ...

எழுதியவர் : சமரன் (23-Dec-10, 1:16 pm)
பார்வை : 537

மேலே