நீங்கள் சாப்பிடும் கறி ஆணா? பெண்ணா?
பெரும்பாலும் நாம் உண்ணும் கறி BROILER கறி ஏனென்றால் கறிக்கு மட்டுமே வளர்க்கப்படும் கோழிகள் தோரயமாக 60 நாட்களில் வளர தேவையான மருந்துகள் போடப்பட்டு வளர்க்க பட்டு பிறகு கறிக்கு அனுப்பபடுகிறது எனவே கறிக்காகவே வளர்க்க படுவதால் அவை கறிக்கோழி எனவும் அழைக்கபடுகிறது. ஒரு சாதாரண கோழி முழுமையாக கறிக்கு பயன்படுத்த படுமேயானால் ஒருவருடத்திற்கு மேலாகும் அது வளர்ச்சியடைய அப்போது தான் அதன் இனம் தெரியும்