விதை நான் ...

முளைக்க துடிக்கும்
கவிதை விதை
நான் -
கருத்து தண்ணீர்
ஊற்றுங்கள்
வளர்கிறேன்.
கனியாக படைப்புகளை
தருவேன்
க(ப)டித்து ருசியுங்கள்
இலவசமாக...


--- ரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார். (7-Aug-13, 11:55 am)
பார்வை : 82

மேலே