இறைவா...

வாடிய பயிர்களை
வான் மழை தந்து ....
நிமிர வைத்தாய் !

அழியும் உயிர்களை
அமைதி கொடுத்து
வாழ வைப்பாயாக !.......

எழுதியவர் : இனியா (7-Aug-13, 10:16 pm)
சேர்த்தது : iniya karuppaie
Tanglish : iraivaa
பார்வை : 73

மேலே