இன்றைய இந்திய எங்கபோகின்றது சிகரமா பல்லாம??

அன்பார்ந்த தோழர்களே ........
இன்றைய இந்திய அரசியலேன்ருசொல்லி
அவருகளிடம் படும்பாடு அப்பப்ப
ஊழல்நிறைந்த அரசு 2ஜி முதல் நிலகரிவரை
சட்டசபை மசாலாபடம்பாற்கும் இடம்
ஜதின்பேரில் இளைங்கர்கல்கொலை
நாடகமாடும் மருத்துவவரின் கட்சி ஒன்றுபட்ட இந்தியஎல்லையுள் பதட்டம்
சட்டசபயுள் கட்சிகளின் கொண்டாடம்
மடிகின்றான் சிங்களனிடம் இந்தியன்
இந்தியஅரசு இலங்கயுன் பங்காளி
மதவெறிகொண்ட கட்சிகளும் இங்குதான்
மனிதாபம் இல்லாத கட்சிகளும்இங்குதான்
ஜாதிகள் இலையடி பாபா அரசியல்சாசனம்
ஜாதிதான் பெரிது அரசியல்வாதியுன்
முதன்மைசசனம்
என்னவென்று சொல்வேன் என்பரதமத
படும்கொடுமைகளும் துன்பங்களும்
எவ்வருதுடைபேன் கரைகளும்
அன்னையுங்கன்நீரையும்???????

எழுதியவர் : Ramji (16-Aug-13, 12:41 pm)
சேர்த்தது : Ramji V
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே