சுதந்திரம்

ஒற்றுமையின்றி அடிமை பட்டோம்
ஓன்று பட்டு சுதந்திரம் பெற்றோம்
உறவுகள் நீக்கி உணர்வுகள் தேக்கி
ஒற்றுமை பெற்ற சுதந்திரம்.

தமிழன் என்றேன் தண்ணீர் இல்லை.
தமிழ் மொழி பேசினால் தகுதி இல்லை.

உழுது பிழைக்க நீர் இல்லையே
வெளியில், இந்தியன் என்ற உணர்வில்லே

தெலுங்கு தேசமும் பிரியுது பார்,
நாட்டில், பிரிவினை மட்டும் வளருது பார்.

அனைத்தும் இங்கே பிரிஞ்சு கிடக்குது,
அரசியல் இதுலே வாழ்க்கை நடத்துது ,

பெற்ற சுதந்திரம்................................

எழுதியவர் : சௌந்தர் (16-Aug-13, 12:56 pm)
சேர்த்தது : aps soundar
Tanglish : suthanthiram
பார்வை : 99

மேலே