என் ரகசிய காதல்

காதலை சொல்ல தினம் முயன்று
தொண்டை குழிக்குள் அஸ்தமனமாகும் வார்த்தைகள்.......
முளைத்தது காதல் மட்டுமா
மரண வழியும் கூட தான்
சொல்லாத என் காதலால்.....
ஸ்பரிசங்கள் தேவை இல்லை
சிறு புன்னகையில் வாழ்ந்திடுவேன் நான்...
என் ரகசிய காதலனே...