காதலின் முகவரி

முகம் காட்ட மறுக்கும் நிலவே!!
உன் முகவரி தேடி அலைந்தேன் !!
இறுதியில் கண்டும் கொண்டேன் !!
உன் முகவரியில் உன் முகம் கண்டு!!
என் முகம் உன்முகம் போல் ஆனது !!
என் முகம் நீ காணமுன் !!
உன் முகவரி தாண்டி சென்று விட்டேன்!!

எழுதியவர் : karankaan (20-Aug-13, 7:56 am)
சேர்த்தது : karankaan
Tanglish : kathalin mugavari
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே