என் உயிரில் நீ.....

தென்றலுக்குள் நீ
இனிமையாக........

புயலுக்குள் நீ
கோபமாக........

என் உணவில் நீ
அன்பாக......

எனக்குள் நீ
இதயமாக.......

என் உயிரில் நீ
மூச்சாக.....

மொத்தத்தில் நீ
இல்லாமல் நான் இல்லை....

எழுதியவர் : சாந்தி (20-Aug-13, 11:09 pm)
Tanglish : en uyiril nee
பார்வை : 117

மேலே