அன்னையும் இவளே

புண்ணியம் செய்தது பூமி
இறைவன் பெண்ணைப்
படைத்தான்

மானையும் மயிலையும்
உவமை சொல்லி
கவிதையில் வைத்தார் அன்று

மண்ணிலும் விண்ணிலும்
தன்னை வைத்து
காவியம் படைத்தார் பெண்கள் இன்று.

நன்றி இறைவா ! உன்னைப் போல்
இந்த பூமியை
ஈன்று தரும் அன்னையும் இவளே !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Aug-13, 9:09 am)
பார்வை : 79

மேலே