முகத்தில் அமிலம்

நரகம் என்ற ஒன்றை
உருவாக்கத்தொடங்கினார்
கடவுள்
பெண் முகத்தில் அமிலம்
தெளிப்பவர்களுக்குக்காக .

எழுதியவர் : சுரேஷ் srinivasan (21-Aug-13, 9:33 am)
Tanglish : MUGATHIL amilam
பார்வை : 75

மேலே