என் காதலனே !

பத்து மாதம்
சுமந்து பெற்றவள்
தாய் என்று சொன்னால்
இத்தனை வருடங்கள்
உன்னை சுமக்கும்
என்னை ....
என்னவென்று அழைப்பாய் !!!

எழுதியவர் : (27-Dec-10, 11:36 am)
சேர்த்தது : Abinaya
பார்வை : 406

மேலே