நூல்கள் வெளியீடு ..வாழ்த்துவோம் வாங்க... தோழமை நெஞ்சங்களே...

வணக்கம்....
நம் தளத்தின் தோழர்கள்
கிருஷ்ண ஹரியும் ,
அரிகிருஷ்ணனும்
தத்தம் முதல் தொகுப்புகளை வெளியிட உள்ளனர்...நமது வாழ்த்துக்களை அவர்களுக்கு அளிப்போம்...
அனைவரும் நூல்கள் வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துவோம்...வாரீர்...
நமது தளத்தின் நண்பர் ஹரி கிருஷ்ணன் [அரி ருத்தரன்] அவர்கள் "என் மன வானில்" என்ற கவிதை தொகுப்பை வெளியிடுகிறார்.
நாள்., நேரம் ;25.8.13 ஞாயிறு காலை 10 மணி.
இடம் ; சி எஸ் சென்ரல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மண்ணூர்ப்பேட்டை
சென்னை 50.
வாய்ப்பு உள்ளவர்கள் விழாவில் கலந்து கொண்டு நண்பரை வாழ்த்துங்கள் !
நாமும் அவரின் விழா சிறக்க வாழ்த்துவோம் !!
நமது தோழர் ரத்தினமூர்த்தி இத்தகவலை நமக்கு தெரியப்படுத்தி உள்ளார்....