முத்தத்தால் பிடித்த பித்தம்

உனக்கு முத்தம்
கொடுத்ததால்
எனக்கு

பித்தம்
பிடித்ததுதான்
மிச்சம்

எழுதியவர் : வானவில் (26-Aug-13, 12:30 am)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே