காதல் வலியா... காதல் வழியா...
தொட்டாச் சிணுங்கி கூட
தொட்டால் தான்
சிணுங்கமடி...
என் விழிகள்
உனைப் பார்ப்பதற்குள்ளே
உன் திருமுகமோ
எனக்கு கழித்தல் குறியிடுகிறது...
காதல் வலியைக் கூட்டாதே
இனியாவது காதல் வழியைக் காட்டு...
அன்புடன்
நாகூர் கவி.