தெய்வத்துக்கு மாறுவேசமா !

ஏசுவும்
சிவனும்
கைகோர்த்து கொண்டு

மாரியம்மனும்
மேரிமாதவும்
அடுத்தடுத்த
இருக்கையில்

கண்ணனின்
மயிலிறகை
பிடித்து இழுக்கும்
புத்த பகவான்

மதங்கள்
மறைந்துபோயின

அந்த
மாறுவேட போட்டியே
கண்ட பின்பு....................

எழுதியவர் : மது க (27-Aug-13, 12:20 pm)
பார்வை : 157

மேலே