கடவுளைப் போல அழகு படுத்திக் கொள்வோமா ?!
எங்கிருந்தது நதி வந்தது ?!
சங்கமித்தது கடலில்...!
ஜாதி மத பேதம் போல
சாவு என்ற சமத்துவத்தில்...!
வாழும் போதே இதை எண்ணு
வாழ்க்கை அது வேதம் ஆகும்
வாயின் மொழி கீர்த்தனமாகும்
வண்ண இறையுறு மேனி பெறும்...!