உயிர் துளி....

மேகம் பொழிந்தது
மழைத்துளி அல்ல
தாய்ப்பால்
பூமி மழலைக்கு....!

அன்புடன்

நாகூர் கவி.

எழுதியவர் : muhammadghouse (28-Aug-13, 10:18 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : uyir thuli
பார்வை : 94

மேலே