சிரிப்பு சிறப்பு 3

"என்னோட கணவர் கல்யாணமான புதுசுல என்னை 'தேவயானி, தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்."

"இப்ப என்ன ஆச்சு?"

"தேவையா நீ, தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."

எழுதியவர் : சி.ஆர்.ஹரிஹரன் (29-Aug-13, 1:00 pm)
பார்வை : 162

மேலே