பசி மயக்கம்

நிழல் முகங்களோடு...!
ஆடம்பர வாழ்க்கை
நடத்துபவன்...!
வீண் அறிக்கை
விட்டு...!
வேஷம்
போடுகிறான்.....!

ஈழத்தொற
தெருக்களில்.....!
இன்னும்
பசி மயக்கத்தோடு...!
பச்சிளம்
குழந்தைகள்.......!
பரலோகத்திற்கு
பயணிக்கிறது...!

பார்வையாளனாகவே
இருக்கிறோம்....!
தமிழன்
என்று சொல்லி கொண்டு....!

****கே.கே.விஸ்வநாதன்*****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (30-Aug-13, 12:03 am)
சேர்த்தது : K.K. VISWANATHAN
பார்வை : 134

மேலே