சிறந்த தோழன் நான்...

யாருக்கும் தெரியாமல்
நீ அழுதாலும்
உனக்கே தெரியாமல்
உன் கண்ணீரை
துடைக்கும்
உனது கை விரல்...

உன்
விரலாக
நானிருப்பேன்
என்றும் தோழா...!

எழுதியவர் : muhammadghouse (7-Sep-13, 4:34 pm)
பார்வை : 268

மேலே