kadhal

அவள் கோவிலை சுற்றினால் பய பக்தியோடு
நான் அவளை சுற்றினேன் காதல் முக்தியோடு
அவள் அப்பன் என்னை சுற்றினான் அருவாள் கத்தியோடு

எழுதியவர் : (9-Sep-13, 3:58 pm)
சேர்த்தது : naffla
பார்வை : 46

மேலே