நேரம்
நேரம் நிற்காமல் சென்றது
சாரம் கட்டிய சன்னலின்
ஓரம் நின்று யோசித்தேன்
பாரா முகமாய் செல்வது ஏனோ
ஆர்பரித்து வந்தால்
பாரில்லுல்லோரெல்லாம் பங்கு கேட்பரோ
நேரம் நிற்காமல் சென்றது
சாரம் கட்டிய சன்னலின்
ஓரம் நின்று யோசித்தேன்
பாரா முகமாய் செல்வது ஏனோ
ஆர்பரித்து வந்தால்
பாரில்லுல்லோரெல்லாம் பங்கு கேட்பரோ