இன்றைய ஜனநாயகம்...!?
ஜாதிகளும்.... மதங்களும்.....
தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர்,
"ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு,
ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????
ஜாதிகளும்.... மதங்களும்.....
தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர்,
"ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு,
ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????