காதல்
பீச்,
சினிமா,
மால்,
பூங்கா
எங்கும்
காதல் செய்து....
பெற்றவர்களின்
இதயங்களை
கொன்று....
ஓடிப்போய்
திருமணமும்
செய்து..
இப்போது
நிற்கிறோம்..
நீதிமன்றத்தில்
விவாகரத்துக்காக...
பீச்,
சினிமா,
மால்,
பூங்கா
எங்கும்
காதல் செய்து....
பெற்றவர்களின்
இதயங்களை
கொன்று....
ஓடிப்போய்
திருமணமும்
செய்து..
இப்போது
நிற்கிறோம்..
நீதிமன்றத்தில்
விவாகரத்துக்காக...