நறுக் கவிதை

அப்பாக்களின் செல்லமாய் இருக்கும்
மகளின் கண்ணீர்தான்
சுமக்க முடியாமல் போகிறது
பாசமிகுந்த அப்பாகளால் ...........

எழுதியவர் : ருத்ரன் (16-Sep-13, 12:36 pm)
பார்வை : 138

மேலே