அமிர்தம் கண்டேன்

சாவை தடுக்க
தேவர் அசுரர் கூட்டமாய்
சேடனை கயிறாக்கி
மேருமலையை மத்தாக்கி
பாற்கடலை கடைந்தெடுத்த
அமிழ்தே !
உனைவிட
என்னவளின் எச்சில்
முத்தமாய்
என் கன்னத்தில் போதுமே...
அந்த எமனும்
என்னை கொல்ல
அவன் கடைசி வம்சத்தை
கெஞ்சிக்கொண்டிருப்பானே