கண்ணால் நாமும் காட்சிகள் - கவலையுற அல்ல
வாழ்க்கையை ரசித்தால்
வரும் நொடிகள் இசை ஸ்வரங்கள்
வருத்தத்தை வளர்த்தால்
வசந்தங்களும் வதைக்கும் முட்கள்
கண்களில் கண்ணீர் - எழில்
காட்சிகளை மறைக்கும்
கவலைகளை மறப்போம் மனசில்
கலர் பூக்களும் சிரிக்கும்.....