வொரியே ஒனக்கு நோ வேகன்சி

காலையில் சைக்ளிங்
ஹைக்கூ கவிதை
ஜாலியா படிச்சா
ஹோலியே லைப்பு

கலர்புல் கலர்புல்
காண்பவை கலர்புல்
ஹார்ட் FULL ஹார்ட் ஜில்
கவலையே HOUSEFUL

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (17-Sep-13, 11:46 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே