@@@ஞாபகமறதி@@@

ஞாபகமிருக்க
வேண்டியவற்றை
====மறந்தும்====
மறக்க
வேண்டியவற்றை
====ஞாபகித்தும்====
மறந்த நினைவுகள்
ஞாபகம் வருகையில்
ஞாபகங்கள் சிலநேரம்
====மறதியாகி====
இன்பமும் துன்பமுமாய்
இனிய நம் வாழ்வில்
====ஞாபகமறதிகள்====

...கவியாழினி ...

எழுதியவர் : கவியாழினி (17-Sep-13, 12:20 pm)
பார்வை : 269

சிறந்த கவிதைகள்

மேலே