கனவுகள்

போராடி போராடி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்வின் நுனிவரை போராடுவேன்
என் போராட்டம் நின்று விட்டால்
என் மூச்சு காற்றும்
என்னை உதாசீனபடுத்தும்
சந்திர மண்டலத்திலும் வாடகை வீடு
எடுத்து தங்காதே
என் முகவரியை மட்டும் அங்கே
ஒட்டி வைத்து விடுகிறேன்
இதயங்கள் இல்லாமல் என் முகவரி
மட்டும் அங்கே பேசட்டும்
கனவுகளில் மிதந்து வருகிறேன்
கற்பனைகளில் உதித்து வருகிறேன்
என் கனவுகள் நிஜமாகும்

எழுதியவர் : VINAYAK (19-Sep-13, 12:03 pm)
Tanglish : kanavugal
பார்வை : 211

மேலே