ஏன் இதய வாசலை.! பூட்டிவிட்டாய்

என்னை காதலித்த நீ.!
ஏன் இதய வாசலை.!
பூட்டிவிட்டாய்!!
உன் இதயத்தில் குடியிருப்பது.!
உனக்கு பிடிக்கவில்லையா???
காதல இன்பத்தை விட.!
துன்பத்தையே காதலிக்கின்றது...!!!
இதை நீயும் உணர்வாயோ இல்லையோ...!!
அது உன் இதயத்தை பொறுத்தது.!

எழுதியவர் : ரெங்கா (2-Jan-11, 8:28 pm)
பார்வை : 5068

மேலே