உயிருள்ள ஓவியம் உயிர் இல்லாமல் 555

அழகே...

உன் வாழ்வில் எல்லா
பொக்கிஷங்களையும்...

இழந்து விட்டதாக
கூறுகிறாய்...

இன்றுவரை நீ இழந்த
உன் பொக்கிஷங்களை...

நீ மீண்டும் பெறுவாய்...

நீ சம்மதித்தால்
உன்னவனாக...

உனக்கு நிறைவேற்றுவேன்
இல்லையேல்...

எவனோ ஒருவனாக...

எவனோ ஒருவனாக
ஏற்று கொள்வாயா...

உன் பொக்கிஷங்களை
சம்மதம் சொல் கண்ணே...

காத்திருக்கிறேன் உனக்கு
சேவை செய்ய...

எவனோ
ஒருவனாகவாவது.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Sep-13, 4:35 pm)
பார்வை : 113

மேலே