காதலித்தால் வாழ்க்கை என்னவாகும் - நாகூர் கவி

ஒரு பெண்ணை
நீ காதலித்தால்...

உன்னை தவிர
எல்லோர் வாழ்க்கையும் சுகமாகும்...

எப்படி தெரியுமா...?
சொல்கிறேன் கேள் தோழா...

காதலியோடு...
தியேட்டருக்கு போகும்போது
தியேட்டர்காரன் வாழ்வான்...

காதலியோடு...
ஹோட்டலுக்கு போகும்போது
ஹோட்டல்காரன் வாழ்வான்...

காதலியோடு...
பைக்ல போகும்போது
பெட்ரோல் பங்க் வைத்திருப்பவன் வாழ்வான்...

இப்படி எல்லோரும்
நல்லா வாழுவாங்க...

உன் வாழ்க்கை மட்டும்
கேள்விக்குறியா போய்விடும்...!

எழுதியவர் : நாகூர் கவி (22-Sep-13, 11:50 am)
பார்வை : 91

மேலே